ரோமர் 16 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

ரோமர் (Romans) 16:23 - Tamil bible image quotes