ரோமர் 15 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.

ரோமர் (Romans) 15:28 - Tamil bible image quotes