ரோமர் 11 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,

ரோமர் (Romans) 11:13 - Tamil bible image quotes