ரோமர் 10 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.

ரோமர் (Romans) 10:21 - Tamil bible image quotes