ரோமர் 1 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.

ரோமர் (Romans) 1:26 - Tamil bible image quotes