வெளிப்படுத்தின விசேஷம் 9 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 9:7 - Tamil bible image quotes