வெளிப்படுத்தின விசேஷம் 9 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 9:19 - Tamil bible image quotes