வெளிப்படுத்தின விசேஷம் 7 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 7:11 - Tamil bible image quotes