வெளிப்படுத்தின விசேஷம் 7 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 7:10 - Tamil bible image quotes