வெளிப்படுத்தின விசேஷம் 6 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங்கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 6:2 - Tamil bible image quotes