வெளிப்படுத்தின விசேஷம் 6 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 6:15 - Tamil bible image quotes