வெளிப்படுத்தின விசேஷம் 6 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 6:12 - Tamil bible image quotes