வெளிப்படுத்தின விசேஷம் 6 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 6:1 - Tamil bible image quotes