வெளிப்படுத்தின விசேஷம் 3 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 3:8 - Tamil bible image quotes