வெளிப்படுத்தின விசேஷம் 3 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 3:20 - Tamil bible image quotes