வெளிப்படுத்தின விசேஷம் 3 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 3:10 - Tamil bible image quotes