வெளிப்படுத்தின விசேஷம் 22 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 22:9 - Tamil bible image quotes