வெளிப்படுத்தின விசேஷம் 22 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 22:8 - Tamil bible image quotes