வெளிப்படுத்தின விசேஷம் 22 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 22:7 - Tamil bible image quotes