வெளிப்படுத்தின விசேஷம் 22 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள், சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 22:6 - Tamil bible image quotes