வெளிப்படுத்தின விசேஷம் 22 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 22:5 - Tamil bible image quotes