வெளிப்படுத்தின விசேஷம் 22 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 22:16 - Tamil bible image quotes