வெளிப்படுத்தின விசேஷம் 21 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 21:9 - Tamil bible image quotes