வெளிப்படுத்தின விசேஷம் 21 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 21:2 - Tamil bible image quotes