வெளிப்படுத்தின விசேஷம் 21 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 21:10 - Tamil bible image quotes