வெளிப்படுத்தின விசேஷம் 2 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 2:18 - Tamil bible image quotes