வெளிப்படுத்தின விசேஷம் 19 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 19:2 - Tamil bible image quotes