வெளிப்படுத்தின விசேஷம் 19 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 19:11 - Tamil bible image quotes