வெளிப்படுத்தின விசேஷம் 18 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 18:4 - Tamil bible image quotes