வெளிப்படுத்தின விசேஷம் 18 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய எந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 18:21 - Tamil bible image quotes