வெளிப்படுத்தின விசேஷம் 18 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 18:2 - Tamil bible image quotes