வெளிப்படுத்தின விசேஷம் 18 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 18:1 - Tamil bible image quotes