வெளிப்படுத்தின விசேஷம் 17 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 17:15 - Tamil bible image quotes