வெளிப்படுத்தின விசேஷம் 16 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந்திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 16:12 - Tamil bible image quotes