வெளிப்படுத்தின விசேஷம் 16 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழுதூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 16:1 - Tamil bible image quotes