வெளிப்படுத்தின விசேஷம் 15 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 15:5 - Tamil bible image quotes