வெளிப்படுத்தின விசேஷம் 15 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 15:1 - Tamil bible image quotes