வெளிப்படுத்தின விசேஷம் 14 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளைவந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 14:7 - Tamil bible image quotes