வெளிப்படுத்தின விசேஷம் 14 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 14:15 - Tamil bible image quotes