வெளிப்படுத்தின விசேஷம் 13 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 13:11 - Tamil bible image quotes