வெளிப்படுத்தின விசேஷம் 12 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 12:7 - Tamil bible image quotes