வெளிப்படுத்தின விசேஷம் 12 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 12:1 - Tamil bible image quotes