வெளிப்படுத்தின விசேஷம் 11 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 11:15 - Tamil bible image quotes