வெளிப்படுத்தின விசேஷம் 11 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 11:12 - Tamil bible image quotes