வெளிப்படுத்தின விசேஷம் 11 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 11:1 - Tamil bible image quotes