வெளிப்படுத்தின விசேஷம் 10 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும். ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 10:9 - Tamil bible image quotes