வெளிப்படுத்தின விசேஷம் 1 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 1:20 - Tamil bible image quotes