சங்கீதம் 99 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு அருளினார்.

சங்கீதம் (Psalms) 99:6 - Tamil bible image quotes