சங்கீதம் 99 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக.

சங்கீதம் (Psalms) 99:1 - Tamil bible image quotes