சங்கீதம் 97 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

சங்கீதம் (Psalms) 97:7 - Tamil bible image quotes